×

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 7, 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Indian Meteorological Centre ,Chennai ,Tamil Nadu ,Indian Meteorological Survey ,North Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்